கோவில்பட்டி மின் கோட்டம் கழுகுமலை, கோவில்பட்டி, எப்போதும்வென்றான், விஜயாபுரி, சிட்கோ, செட்டிகுறிச்சி, சன்னது புதுக்குடி ஆகிய துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப். 22) காலை 9 முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது.இத்தகவலை கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் பாபு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.