ரிஷபம் - இன்றைய ராசி பலன் (21.09.2026)

Wait 5 sec.

இன்று இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதாரத்தில் தட்டுப்பாடு வராது. கடன் பாக்கிகள் அடையும். பூர்வீக சொத்துகளில் உள்ள வில்லங்கம் நீங்கும். புதிய தொழில் தொடங்க போட்ட திட்டம் நிறைவேறும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்அதிர்ஷ்ட எண்கள்: 4, 6 ரிஷபம் இன்றைய ராசி பலன் (21.09.2026) | Rishabam Rasipalan Today | Taurus Horoscope Today Tamil