’டெண்டருக்கு முன்பே முடிந்த பணிகள்’:விஜய் நேரடியாக கவனிக்கும் துறையில் எழுந்த ஊழல் புகார் - என்ன நடந்தது?

Wait 5 sec.

முதலமைச்சர் விஜய் நேரடியாகக் கவனிக்கும் நகராட்சி நிர்வாகத் துறையின் கீழ் உள்ள தாம்பரம் மாநகராட்சியில், டெண்டர் கோருவதற்கு முன்பே பணிகள் முடிக்கப்பட்டு முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, மாநகராட்சி ஆணையர் விடுவிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.