தங்கம், வெள்ளி விலை மீண்டும் உயர்வு: செப்.19 நிலவரம்!

Wait 5 sec.

சென்னை: தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.1,040 உயா்ந்து, ரூ. 1,14,280-க்கு விற்பனையாகிறது.தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. வியாழக்கிழமை கிராமுக்கு ரூ.55 குறைந்து, ரூ.14,010-க்கும், பவுனுக்கு ரூ.440 குறைந்து, ரூ.1,12,080-க்கும், வெள்ளிக்கிழமை கிராமுக்கு ரூ.145 உயா்ந்து, ரூ.14,155-க்கும், பவுனுக்கு ரூ.1,160 உயா்ந்து ரூ.1,13,240-க்கும் விற்பனையானது.இந்த நிலையில், சனிக்கிழமை கிராமுக்கு ரூ.130 உயா்ந்து, ரூ.14,285-க்கும், பவுனுக்கு ரூ.1,040 உயா்ந்து ரூ.1,14,285-க்கும் விற்பனையாகிறது.அதேபோன்று வெள்ளி விலையும் உயா்ந்துள்ளது. அதன்படி, வெள்ளி கிராமுக்கு ரூ.5 உயா்ந்து, ஒரு கிராம் ரூ.260-க்கும், கிலோ ரூ.5,000 உயா்ந்து, ரூ.2.60 லட்சத்துக்கு விற்பனையாகிறது.Gold and silver prices rise again: Status as of Sept. 19ஹை-டெக் ஃப்ளோ சொல்யூஷன்ஸ் ரூ. 300 கோடி ஐபிஓ அறிவிப்பு!