ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான வங்கதேச அணி அறிவிப்பு!

Wait 5 sec.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.ஆப்கானிஸ்தான் - வங்கதேசம் அணிகள் தங்களுக்குள் டெஸ்ட் போட்டி ஒன்றில் விளையாடவுள்ளன. இந்தப் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்குகிறது.இந்த நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (செப்டம்பர் 19) அறிவித்துள்ளது. Bangladesh squad announced for the Only Test against Afghanistan!Squad:Najmul Hossain Shanto (Captain), Mehidy Hasan Miraz (Vice Captain), Taijul Islam, Tanzid Hasan Tamim, Shadman Islam, Soumya Sarkar, Mominul Haque Showrab, Mushfiqur Rahim, Litton Kumer Das, Tawhid… pic.twitter.com/K6JqrVz4VM— Bangladesh Cricket (@BCBtigers) September 19, 202615 பேர் கொண்ட அணியை நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ கேப்டனாக வழிநடத்துகிறார்.ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான வங்கதேச அணி விவரம்நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ (கேப்டன்), மெஹிதி ஹாசன் மிராஸ் (துணைக் கேப்டன்), தன்சித் ஹாசன் தமிம், ஷாத்மன் இஸ்லாம், சௌமியா சர்க்கார், மோமினுல் ஹேக், முஷ்பிகுர் ரஹீம், லிட்டன் தாஸ், தௌகித் ஹிரிடாய், ஜேக்கர் அலி, தைஜுல் இஸ்லாம், ஹாசன் மஹ்முத், சையத் அகமது, எபோடாட் சௌதரி, ஷோரிஃபுல் இஸ்லாம்.The country's cricket board announced the Bangladesh squad for the Test match against Afghanistan today.சஞ்சு சாம்சனை நீக்கியதுதான் நான் எடுத்ததிலேயே கடினமான முடிவு: கௌதம் கம்பீர்