அஜித் குமாரின் கிளாடியேட்டர்ஸ் டிரைலர் வெளியானது!

Wait 5 sec.

நடிகரும் ரேஸருமான அஜித்குமாரின் கிளாடியேட்டர்ஸ் படத்தின் டிரைலர் வெளியானது.இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் அஜித்தின் ரேஸிங் வாழ்க்கையைப் மையப்படுத்தி, எடுக்கப்பட்டுள்ள ஆவணப்படம் ‘கிளாடியேட்டர்ஸ்’. ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தை அஜித்குமாரின் மனைவி ஷாலினி தயாரிக்கிறார்.அஜித்தின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் பயணம், அவர் சந்தித்த சவால்கள் மற்றும் கார் பந்தயங்களில் அவரின் ஈடுபாடு ஆகியவற்றை இந்தப் படம் காட்சிப்படுத்துகிறது.இப்படத்தின் டிரைலர், தமிழகம் முழுவதும் பல்வேறு திரையரங்குகளில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.இந்த நிலையில், இணையத்தில் கிளாடியேட்டர்ஸ் படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற அஜித்தின் கார் பந்தயத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்த நிலையில், அவர் தொடர்பான காட்சிகளும் படத்தில் இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. Here is the trailer of #Gladiators ️Subtitled in English, Malayalam & Telugu.No Copyright Restrictions #AjithKumar #AK #GladiatorsTrailer Directed by #Vijay @Akracingoffl @goldentrophyllp @gvprakash @SureshChandraa @rajakrishnan_mr @editoranthony #SandeepKVijay… pic.twitter.com/LtcCXybee9— Suresh Chandra (@SureshChandraa) September 19, 2026 அன்பில் அவன் படத்திற்காக 70 அடி உயரத்தில் இருந்து குதித்த அசோக் செல்வன்!Ajith Kumar's Gladiators trailer released!