'சுனாமியிலும் இங்கேதான் இருந்தோம்': சென்னையில் புதிய தலைமைச் செயலகம் கட்ட மீனவர்கள் எதிர்ப்பு ஏன்? பிபிசி தமிழ் கள ஆய்வு

Wait 5 sec.

"ஒவ்வொரு கிராமத்திலும் பைபர் படகுகள், மீன்பிடி கருவிகள் எனப் பல கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளன. இரவு 12 மணிக்கு கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டும். அரசின் அறிவிப்பால் சுதந்திரமாக நடமாடுவது தடுக்கப்படலாம்"