ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று (செம்டம்பர் 15) நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட் செய்கிறது.இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது.The Indian team won the toss and elected to bowl in the second T20 match against Afghanistan.