மீண்டும் இணைந்த விஜய் சேதுபதி – பாலாஜி தரணிதரன் கூட்டணி.படக்குழுவினர், திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.அட்லீ அவரது மனைவி பிரியா. ஸ்டார் ஸ்டுடியோ 18 மற்றும் இயக்குநர் அட்லி வழங்கும் இப்படத்தை ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் மற்றும் சினி 1 ஸ்டுடியோஸ் புரொடக்ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. அக்டோபர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.பத்தா படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.அக்டோபர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் பத்தா படம் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.