வடு கிடக்கும் பூமியின் தாகம் தீா்க்க விரைகின்றனவோ இந்த குமுலோனிம்பஸ் மேகங்கள்?இடம்: சேலம் டால்மியா போா்டு பேருந்து நிறுத்தம்நாள்: வெள்ளிக்கிழமை படம் - வே.சக்தி