தேசிய மனநலம் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு பல்வேறு பணிகள்

Wait 5 sec.

தேசிய மனநலம் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாகவுள்ள குரூப் 'பி' மற்றும் 'சி' பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: NIMH/RECT/ADVT-1/B&C/2026-27பணி: Neuroanaesthesia Technologistகாலியிடம் :1சம்பளம்: மாதம் ரூ.35,400தகுதி: Anaesthesia Technology பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.பணி: Accountantகாலியிடம்:1சம்பளம்: மாதம் ரூ.35,400தகுதி: வணிகவியல் துறையில் முதல் வகுப்பில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சியுடன் Computer Application,Tally Accounting, Software, VAT பிரிவில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.பணி: Junior Secretarial Assistantகாலியிடம்: 1சம்பளம்: மாதம் ரூ. 19,900தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 6 மாத கணினி பயிற்சியும், கணினியில் நிமிடத்திற்கு ஆங்கிலம் 35 வார்த்தைகள், இந்தி 30 வார்த்தைகள் என்ற வேகத்தில் தட்டச்சு செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.வயது வரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பக் கட்டணம்: குரூப் 'பி' பணிகளுக்கு பொது, ஓபிசி பிரிவினர்களுக்கு ரூ.1,180. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு ரூ.885. குரூப் 'சி' பணிகளுக்கு பொது, ஓபிசி பிரிவினர்களுக்கு ரூ.885. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு ரூ.590. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தவும்.விண்ணப்பிக்கும் முறை: www.nimhans.ac.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, செய்து, அதை தெளிவாக பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:The Director -NIMHANS, Post --307-No:-2900, Hosur Road, Bengaluru -560029பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 7.7.2026 மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். NIMHANS invites application for the following vacant post through offline mode from india nationals residing in india and abroad...மத்திய அரசு நிறுவனத்தில் டெக்னீஷியன் பணிகள்: விண்ணப்பிப்பது எப்படி..?