2-வது டி20: இந்தியா பேட்டிங்; 15 வயதில் அறிமுகமாகி வரலாறு படைத்த வைபவ் சூர்யவன்ஷி!

Wait 5 sec.

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.இந்தியா - இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டி20 போட்டி மான்செஸ்டரில் இன்று (ஜூலை 4) நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.A historic day for Indian cricket Vaibhav Sooryavanshi makes his #TeamIndia debut at 1️⃣5️⃣ years, 3️⃣ months, and 8️⃣ days #ENGvIND pic.twitter.com/qr2CnbrwYQ— BCCI (@BCCI) July 4, 2026இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக அறிமுக வீரராக இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.இந்திய அணிக்காக சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமான மிகவும் இளம் வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து வைபவ் சூர்யவன்ஷி வரலாறு படைத்துள்ளார். அவருக்கு 15 வயது (15 ஆண்டுகள், 3 மாதங்கள், 8 நாட்கள்) என்பது குறிப்பிடத்தக்கது.The Indian team won the toss and elected to bat in the second T20 match against England.வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!