தெரியுமா?

Wait 5 sec.

லத்தீன் சொல்லான 'பேஸர்' என்பதற்கு 'தயார் செய்துகொள்' என்று பொருள். இதில் இருந்துதான் காலத்துக்கேற்ப நம்மை மாற்றிக் கொள்வதற்காக, 'ஃபேஷன்' என்கின்றனர்.கடற்கரை இல்லாமல் கடற்படை வைத்திருக்கும் ஒரே நாடு பொவிலியா. அண்டை நாடான சிலியிடம் போரில் தோற்றபோது, கடற்கரைப் பகுதிகளை இழந்தது பொலிவியா. மீண்டும் அந்தப் பகுதிகளை மீட்டு விடுவோம் என்ற நம்பிக்கையில், பொலிவியா தனது கடற்படையை பராமரித்து வருகிறது.-நெ.இராமகிருஷ்ணன், பொழிச்சலூர்.கடற்கரையில் தென்னை மரங்கள் செழிப்பாக வளரும்.ஜெர்மனியின் தேசிய மலர் சோளப்பூ.-ஏ.மூர்த்தி, புல்லரம்பாக்கம்.