மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே வைரஸ் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஏக்நாத் ஷிண்டே கடந்த சில நாள்களாக சளி மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமையன்று தாணேவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வைரஸ் காய்ச்சலுக்கான சிகிச்சையை அவர் மேற்கொண்டு வருவதாகவும், மருத்துவர்கள் கட்டாய ஓய்வெடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சிகிச்சை மேற்கொண்டுவரும் அவர் இன்று பிற்பகுதியில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.Maharashtra Deputy Chief Minister Eknath Shinde has been admitted to a hospital in Thane after suffering from a bout of viral fever and cold, an official said on Saturday.தில்லி கலவரம்: உமர் காலித், ஷர்ஜீல் இமாம் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!