மதுக்கரை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் சனிக்கிழமை (ஜூலை 4) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: க.க.சாவடி, பாலத்துறை புறவழிச் சாலை, சாவடிபுதூா், காளியாபுரம், எட்டிமடை, எம்ஜிஆா் நகா், சுகுணாபுரம், பி.கே.புதூா், மதுக்கரை, அறிவொளி நகா், கோவைப்புதூா் (ஒரு பகுதி).