வெளியில் இருந்து எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். குடும்பத்திலும் மேன்மை உண்டாகும்.உத்தியோகஸ்தர்களுக்கு கீழ்ப்பணிபுரிபவர்கள் தக்க தருணத்தில் உங்களுக்கு உதவிகரமாக இருப்பீர்கள். வியாபாரிகள் கூடுதல் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். விவசாயிகள் ஓய்வில்லாமல் உழைக்க நேரிடும்.அரசியல்வாதிகளின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். கலைத்துறையினருக்கு துறையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்கள் கணவரிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வீர்கள். மாணவர்கள் படிப்பில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள்.சந்திராஷ்டமம் - இல்லை.