தினசரி ஷாம்பூ பயன்படுத்தினால் முடி உதிருமா? நரைமுடியை பிடுங்கினால் கூடுதல் நரைமுடி வருமா? அறிவியல் உண்மைகள்

Wait 5 sec.

தலைமுடி நமது அழகை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், உச்சந்தலையை சூரிய ஒளி, குளிர் மற்றும் தூசியிலிருந்து ஓரளவிற்குப் பாதுகாக்கவும் செய்கிறது. ஆரோக்கியமான தலைமுடி என்பது நல்ல ஊட்டச்சத்து, ஹார்மோன் சமநிலை மற்றும் உடல் ஆரோக்கியத்தின் அறிகுறியாகவும் கருதப்படுகிறது.