திமுக, அதிமுக-வை இணைக்க எம்.ஜி.ஆர், கருணாநிதி செய்த முயற்சி தோல்வியடைந்தது ஏன்?

Wait 5 sec.

திமுக, அதிமுக-வை இணைக்கும் முயற்சி, எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது 1977ஆம் ஆண்டுக்குப் பிறகு, நடந்ததாக கருணாநிதி 'நெஞ்சுக்கு நீதி' நூலில் எழுதியுள்ளார். அப்போது என்ன நடந்தது? அந்த இணைப்பு முயற்சி தோல்வியடைந்தது ஏன்?