வார பலன்கள் (ஜூலை 3 - 9) - ரிஷபம்

Wait 5 sec.

வருமானம் தேவைக்கேற்ப இருக்கும். சுபச்செலவு செய்ய நேரிடும். மற்றவர்களுக்கு வாக்குறுதி அளிக்கும்போது சூழ்நிலை அறிந்து செயல்படவும்.உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். வியாபாரிகள் கடையை விரிவுபடுத்துவீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும்.அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களே எதிரிகளாக மாறுவார்கள். கலைத்துறையினர் அனைவருக்கும் உதவி செய்து மகிழ்வீர்கள். பெண்கள் வீடு வாங்கும் முயற்சியை துரிதப்படுத்தவும். மாணவர்கள் உடற்பயிற்சிகளிலும் தவறாது ஈடுபடுவீர்கள்.சந்திராஷ்டமம் - இல்லை.