வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஜிம்பாப்வே அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.வங்கதேச அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி நிறைவடைந்துவிட்ட நிலையில், ஒருநாள் தொடர் நாளை மறுநாள் (ஜூலை 6) தொடங்குகிறது.இந்த நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஜிம்பாப்வே அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.Zimbabwe name ODI squad for Bangladesh seriesDetails https://t.co/gHrf7o42RY pic.twitter.com/lDL11pZqq6— Zimbabwe Cricket (@ZimCricketv) July 3, 202615 பேர் கொண்ட அணியை ரிச்சர்ட் நிகராவா கேப்டனாக வழிநடத்துகிறார்.வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஜிம்பாப்வே அணி விவரம்ரிச்சர்ட் நிகராவா (கேப்டன்), பிரையன் பென்னட், ரியான் பர்ல், பென் கரண், கிரைக் எர்வின், பிராட் ஈவன்ஸ், இன்னோசண்ட் கையா, கிளைவ் மடாண்டி, வெஸ்லி மத்வீர், வெலிங்டன் மஸகட்சா, எர்னஸ்ட் மசுகு, மருமானி, பிளெஸ்ஸிங் முசராபானி, நியூமேன் நியாம்ஹுரி, சிக்கந்தர் ராஸா.The Zimbabwe Cricket Board has announced the squad for the ODI series against Bangladesh.வைபவ் சூர்யவன்ஷி தயாராக இருக்கிறார், ஆனால்... பயிற்சியாளர் கூறுவதென்ன?