சென்னையில் இரண்டு அரசுப் பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் காயமடைந்தனர். சென்னை பெரும்பாக்கத்தில் இருந்து பிராட்வே நோக்கிச் சென்ற 102B மாநகரப் பேருந்தும் தீவுத்திடலில் இருந்து கிளாம்பாக்கம் நோக்கிப் புறப்பட்ட 21G ஏசி பேருந்தும் மீது மோதி விபத்து ஏற்பட்டது. சென்னை போர் நினைவுச்சின்னம் அருகே ஏற்பட்ட இந்த விபத்தில் 102B பேருந்தில் பயணம் செய்த பெண் பயணிகள் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த விபத்து தொடர்பாக பூக்கடை போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Accident involving two government buses in Chennai; Four injuredசட்டம் - ஒழுங்கு, குதிரை பேரம், அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டு... ஆளுநரிடம் பாஜக புகார்!