மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 8,612 கன அடியாக அதிகரித்துள்ளது.மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 8,075 கன அடியிலிருந்து, விநாடிக்கு 8,612 கன அடியாக அதிகரித்துள்ளது.அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 7,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவைவிட, அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று(செப். 6) காலை நிலவரப்படி, 92.25 அடியிலிருந்து 92.33 அடியாக உயர்ந்துள்ளது.நீர் இருப்பு 55.35 டிஎம்சியாக உள்ளது.Water inflow into Mettur Dam has increased to 8,612 cubic feet per second.பிரதமர் வேட்பாளர்; தொண்டர்களின் மனநிலையில் இருக்கும் தவெக அமைச்சர்கள்: திருமாவளவன்