தங்கம் விலை அதிரடியாக குறைவு! வெள்ளி விலை? - செப். 5 விலை நிலவரம்!

Wait 5 sec.

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.1,360 குறைந்துள்ளது. சர்வதேச சந்தைக்கேற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் விற்பனையான நிலையில், தங்கம் விலை சென்னையில் கடந்த சில நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை கடந்த செப். 2-இல் பவுனுக்கு ரூ. 1,800 குறைந்து ரூ.1,11,600-க்கும், செப்.3 -இல் பவுனுக்கு ரூ.2,320 உயா்ந்து ரூ. 1,13,920-க்கும், செப். 4-இல் பவுனுக்கு ரூ.960 உயா்ந்து, ரூ.1,14,880-க்கும் விற்பனையானது. இந்த நிலையில், சனிக்கிழமை(செப்.5) தங்கம் கிராமுக்கு ரூ.170 குறைந்து ரூ.14,190-க்கும், பவுனுக்கு ரூ.1,360 குறைந்து ரூ.1,13,520-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.255-க்கும், கிலோ (கட்டி வெள்ளி) ரூ.2,55,000-க்கும் விற்பனையாகிறது. Gold prices drop sharply! Price details for September 5!தமிழில் அனைத்து அரசாணைகள்: வலுக்கும் கோரிக்கை