நடிகர் பாலகிருஷ்ணாவின் தாதா வெளியீட்டுத் தேதி!

Wait 5 sec.

நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் உருவான தாதா திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் முன்னணி நடிகரான நந்தமுரி பாலகிருஷ்ணா தனது 111-வது படத்தில் நடித்து வருகிறார். தாதா எனப் பெயரிடப்பட்ட இப்படத்தை இயக்குநர் கோபிசந்த் மல்லினேனி இயக்கி வருகிறார்.இப்படத்தில் காஜல் அகர்வால், சமுத்திரக்கனி, மஞ்சு மனோஜ், சரத் குமார், அபிமன்யு சிங், ஸ்வாசிகா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.தமன் இசையமைப்பில் இப்படத்தின் அறிமுக பாடலான ‘கிங் ஆஃப் கேயாஸ்’ பாடல் லிரிக் விடியோ வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில், தாதா திரைப்படம் டிச. 24 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேளா - நடிகர் மம்மூட்டியின் புதிய திரைப்படம்!The release date of the movie Dada, starring actor Balakrishna, has been announced.