மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சனிக்கிழமை (செப். 5) குறைந்தது.இன்று காலை மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 8,195 கன அடியாக குறைந்தது.மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 8,456 கன அடியிலிருந்து வினாடிக்கு 8,195 கன அடியாக சற்று குறைந்துள்ளது.அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 7,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 92.19 அடியிலிருந்து 92.23 அடியாக உயர்ந்துள்ளது.அணையின் நீர் இருப்பு 55.23 டிஎம்சியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.தன்னலம் கருதாது பணியாற்றிவரும் ஆசிரியப் பெருமக்கள்: முதல்வர் விஜய் புகழாரம்!The inflow of water into Mettur Dam decreased on Saturday (Sept. 5).