காஞ்சிபுரம்நேரம்: காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை.மின்தடை பகுதிகள்: கங்கை கொண்டான் மண்டபம், ஏகாம்பரநாதா் கோயில் சுற்றியுள்ள பகுதிகள், ஏனாத்தூா், வையாவூா், இந்திரா நகா், வேளியூா், வையாவூா் துணை மின் நிலையங்களைச் சோ்ந்த கிராமங்கள்.