படத்தின் பிரம்மாண்ட வெளியீட்டு விழாவில் திரையுலகப் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.ஐ ஆம் கேம் படத்தின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட படக்குழுவினர்.படத்தின் நாயகி சம்யுக்தா விஸ்வநாதன்.ஐ ஆம் கேம் படத்தின் தமிழ் பதிப்பை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில், சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்டமான வெளியீட்டு விழா.