ராமேஸ்வரம்: மண்டபம் மீனவர்களுக்கு இன்று(செப். 6) முதல் மீன்பிடி அனுமதி சீட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது.கடலில் காற்றின் வேகம் 60 கி.மீ. வரை இருக்கும் என்பதால் ராமேஸ்வரம் மண்டபம் மீனவர்களுக்கு இன்று முதல் மீன்பிடி அனுமதி சீட்டு ரத்து செய்யப்பட்டுள்ளதுமறு உத்தரவு வரும் வரை மண்டபம் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தங்களது மீன்பிடி படகுகள், மீன்பிடி உபகரணங்கள் அனைத்தையும் பாதுகாப்பாக வைத்திடவும் மீன் வளத் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.இதனால், மீனவர்களின் விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் அந்தந்த துறைமுகங்களிலேயே பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.Fishing permits for fishermen from Rameswaram and Mandapam have been cancelled effective today (Sept. 6).தீபாவளி: ரயில் முன்பதிவு தொடங்கியது!