புதிய விமான நிலையம் எங்கு அமைகிறது? வெளியான தகவல்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்பட்ட நிலையில், சென்னையின் 2-வது விமான நிலைய இடம் குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாகத் தகவல் தெரியவந்துள்ளது.புதிய விமான நிலையம் எங்கு அமைகிறது? வெளியான தகவல்!அனைத்து கேள்விகளுக்கும் முதல்வர் பதிலளிப்பார்: அமைச்சர் அருண்ராஜ்அனைத்து கேள்விகளுக்கும் முதல்வர் விஜய் பதிலளிப்பார் என சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அருண்ராஜ் ஞாயிற்றுக்கிழமை (செப். 6) தெரிவித்தார்.அனைத்து கேள்விகளுக்கும் முதல்வர் பதிலளிப்பார்: அமைச்சர் அருண்ராஜ்தீபாவளி டிக்கெட் முன்பதிவு: சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன!தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து செல்லும் விரைவு ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு இன்று (செப். 6) தொடங்கிய சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன.தீபாவளி டிக்கெட் முன்பதிவு: சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன! பிரதமர் வேட்பாளர்; தொண்டர்களின் மனநிலையில் இருக்கும் தவெக அமைச்சர்கள்: திருமாவளவன்தொண்டர்களின் மனநிலையில் தவெக அமைச்சர்கள் இருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.பிரதமர் வேட்பாளர்; தொண்டர்களின் மனநிலையில் இருக்கும் தவெக அமைச்சர்கள்: திருமாவளவன் காவலர் நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!காவலர் நாளை முன்னிட்டு, முதல்வர் சி. ஜோசப் விஜய் தன்னுடைய சமூக வலைதளத்தில் வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.காவலர் நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!