உதயேந்திரம். நாள் - 08.06.2026, செவ்வாய்கிழமை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. மின்தடை இடங்கள் - உதயேந்திரம், ஜாப்ராபாத், கொல்லக்குப்பம், இளையநகரம், மதனாஞ்சேரி மற்றும் கச்சேரி ரோடு (வாணிடெக் லைன்) ஆகிய சுற்றுப்புறப்பகுதிகள்.