மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

Wait 5 sec.

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து செப்.7-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து பார்ப்போம்.... பணி: Scientist 'B'காலியிடங்கள்: 12தகுதி: Environmental Science, Natural Science-ல் முதல் வகுப்பில் முதுநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன், கேட் தேர்வில் தேர்ச்சி யும், 3 ஆண்டுகள் பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.சம்பளம்: மாதம் ரூ.1,25,380வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்பணி: Assistant Manager(Finance)காலியிடங்கள்: 3சம்பளம்: மாதம் ரூ.1,19,272தகுதி : வணிகவியல் பிரிவில் முதல் வகுப்பில் முதுநிலை பட்டம்பெற்றிருப்பதுடன், 8 ஆண்டுகள் பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்பணி: Administrative Assistantகாலியிடம்: 1சம்பளம்: மாதம் ரூ.77,654தகுதி : ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.வயதுவரம்பு: 35- க்குள் இருக்க வேண்டும்பணி: Scientific Assistantகாலியிடங்கள்: 13சம்பளம்: மாதம் ரூ.77,654தகுதி: Environmental Science,Natural Science பாடப்பிரிவுகளில் முதல் வகுப்பில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சியுடன் கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்பணி: Texonomistகாலியிடம் : 1சம்பளம்: மாதம் ரூ.65,031தகுதி : Biology,Zoology பாடப்பிரிவுகளில் முதல் வகுப்பில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்பணி: Data Entry Operatorகாலியிடங்கள்: 4சம்பளம்: மாதம் ரூ.57,470தகுதி: ஏதாவதொரு அறிவியல் பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் கணினி அறிவும், ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 45 வார்த்தைகள், இந்தியில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேவயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும். பணி: Field Assistantகாலியிடங்கள்: 8சம்பளம்: மாதம் ரூ. 38,741தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சியும் Waste Water supplying-ல் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.வயது வரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்கும் முறை: https://cpcb.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 7.9.2026 விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.Applications are invited for the following (51) posts on contract basis under the project entitled “Strengthening of Environmental Regulators (SER)-Phase-III Project” on River Ganga executed by Central Pollution Control Boardவாய்ப்பை மிஸ்பண்ணிடாதீங்க... தமிழ்நாடு அஞ்சல் துறையில் 2,095 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!