தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் வருகிற செப்டம்பர் 24 ஆம் தேதி தொடங்கும் நிலையில், டெஸ்ட் தொடர் அக்டோபர் 9 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.Australia's Test squad for their first visit to South Africa since 2018 More: https://t.co/Fk4ey7IJHV | #SAvAUS pic.twitter.com/URseram3zI— cricket.com.au (@cricketcomau) September 7, 202616 பேர் கொண்ட அணியை பாட் கம்மின்ஸ் கேப்டனாக வழிநடத்துகிறார்.தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி விவரம்பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலாண்ட், அலெக்ஸ் கேரி, கூப்பர் கானலி, கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஷ், மேத்யூ குன்னமேன், மார்னஸ் லபுஷேன், நேதன் லயன், மைக்கேல் நெசர், மேத்யூ ரென்ஷா, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், பியூ வெப்ஸ்டர்.The Australian cricket board has announced the squad for the Test series against South Africa.துலீப் கோப்பை: இரட்டை சதம் விளாசிய இஷான் கிஷன்; வலுவான நிலையில் கிழக்கு மண்டலம்!