நாட்டின் அரசு நிறுவனங்கள் ஆபத்தில் இருப்பதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் தீப்கே கூறியுள்ளார்.மகாராஷ்டிரத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் அபிஜீத் தீப்கே பேசியதாவது, "நாட்டின் அரசு நிறுவனங்களில் பொறுப்புக் கூறல் என்பது தற்போது ஆபத்தான சூழ்நிலையில் உள்ளது. இது நமது ஜனநாயகத்துக்கு ஆபத்தானது.முன்பெல்லாம் வாக்காளர்கள்தான் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால், இன்று யார் வாக்களிக்க வேண்டும் என்பதை அரசாங்கம்தான் தீர்மானிக்கிறது. ஜனநாயகம் என்பது இப்படி இருக்கக் கூடாது.தேர்தல் ஆணையத்தின் பொறுப்புக் கூறலுக்கு நாம் வலியுறுத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.ஆக. 12-ல் பகலை இரவாக்கும் முழு சூரிய கிரகணம்! இந்தியாவில் காண முடியுமா?Institutional accountability is in a dangerous situation in our country today, says CJP Founder Abhijeet Dipke