வி2 ராக்கெட்: ஹிட்லரின் மிக ஆபத்தான ஆயுதத்தை நேசநாட்டு உளவாளிகள் துணிச்சலாக லண்டனுக்குகடத்தியது எப்படி?

Wait 5 sec.

கடந்த 1944ஆம் ஆண்டின் கோடைக் காலத்தை 1977ஆம் ஆண்டில் பிபிசி நினைவுகூர்ந்தது. அப்போது நேசநாட்டு உளவாளிகள், ஹிட்லரின் "அதிசய ஆயுதத்தின்" பாகங்களை ஜெர்மன் அதிகாரி ஒருவரின் குடியிருப்பில் மறைத்து வைத்து, ரகசியமாகக் கடத்திச் சென்றனர்.