ஷேக் ஹசீனா செய்தியாளர் சந்திப்பால் இந்தியா மீது வங்கதேசம் கோபம் - என்ன நடந்தது?

Wait 5 sec.

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் ஊடகங்களுடன் நேரடியாகப் பேச அனுமதிக்கப்பட்டதற்கு வங்கதேசம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. என்ன நடந்தது?