திமுக, அதிமுக திட்டங்களைவிஜய் அரசு மீண்டும் அறிவித்ததா? 8 திட்டங்களின் நிலவரம்

Wait 5 sec.

"தி.மு.க ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களில் அவர்களின் கட்சிப் பெயரை சேர்த்து 'வெற்றி' என்று ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர்" - த.வெ.க அரசின் முதல் பட்ஜெட் குறித்து புதன்கிழமையன்று (ஆகஸ்ட் 5) எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி இவ்வாறு விமர்சித்தார்.