முறிந்த உறவு … !!!

Wait 5 sec.

…………………………………… ……………………………….. கடந்த ஒரு வாரமாக நீலகண்டனுக்கு மனது சரியில்லை. அவளைப் பார்த்து சில மாதங்கள் ஆகியிருந்தன. அவரது சில நண்பர்கள் மூலம், அவளுக்குப் பிறந்திருக்கும் குழந்தை அச்சு அசலாக தன்னைப் போல இருப்பதை அறிந்தார்..அந்தக் குழந்தையைப் பார்த்துவிடத் துடித்தார், ஆனால் அவள் உறவை முறித்துக் கொண்டு விட்டாரே …!!! இப்போது எப்படிப்போய் பார்ப்பது….??? அவரது மனைவிக்கும் அச்செய்தி எட்டியிருந்தது. “இதோ பாருங்க! நீங்க அங்கே போனீங்கன்னு தெரிஞ்சுது..எனக்குக் கெட்ட கோபம் வரும்.நம்ம உறவும் அறுந்துடும்” என்றாள். என்னவானாலும் பரவாயில்லை..தன் ஜாடையில் பிறந்துள்ள குழந்தையைப் பார்த்து விடவேண்டும்..என்று … Continue reading →