நடிகர் தனுஷ் நாயகனாக நடித்துள்ள 'ஓம்' திரைப்படத்தின் மூன்றாவது பாடல் இன்று (04 நவம்பர்) வெளியானது.ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், இந்தப் படத்தை, தனுஷின் வன்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.இந்த நிலையில், ஓம் திரைப்படத்தின் 'செஞ்சுடரே' பாடலை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.