மேட்டூர் அணை: இன்றைய (நவ. 5) நிலவரம்!

Wait 5 sec.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று (நவ. 5) காலை வினாடிக்கு 4,993 கன அடியில் இருந்து 5,586 கன அடியாக அதிகரித்துள்ளது.பாசனம் மற்றும் குடிநீருக்காக அணை, சுரங்க மின் நிலையம் வழியாக வினாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.மேட்டூர் அணையின் நீர்மட்டம் 56.54 அடியில் இருந்து 56.93 அடியாக அதிகரித்து, தற்போதைய நீர் இருப்பு 22.453 டிஎம்சி-ஆக உள்ளது.கரூர் அரசுப் பணி ரத்து! விளக்க மனு அளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் 4 வாரங்கள் கெடுWater Inflow to Mettur Dam: Status as of Today (Nov. 5)