அமெரிக்க இடைக்கால தேர்தல்: செனட் சபையை கைப்பற்றிய ஜனநாயக கட்சி - டிரம்புக்கு பெரும் பின்னடைவு

Wait 5 sec.

டொனால்ட் டிரம்பின் அதிபர் பதவிக் காலத்தின் எஞ்சிய காலத்திற்கு, செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை என இரண்டிலும் ஜனநாயகக் கட்சியினர் வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றுகின்றனர்.