'இரான் போரால்தான் குடியரசுக் கட்சி தோல்வியை சந்தித்தது' - ஜே.டி. வான்ஸ் கருத்துக்கு டிரம்ப் பதில் என்ன?

Wait 5 sec.

'இரான் போர், பணவீக்கம், வாழ்க்கைச் செலவு உயர்வு ஆகியவற்றால் வாக்காளர்கள் அதிருப்தியடைந்ததே இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி தோல்விக்குக் காரணம்' என்று அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார். இதற்கு டிரம்ப் கூறியது என்ன?