மேட்டூர் அணை: இன்றைய (நவ. 4) நிலவரம்!

Wait 5 sec.

மேட்டூர் அணைக்கு நேற்று (நவ. 3) மாலை வினாடிக்கு 3777 கன அடிவீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 4614 கன அடியாக அதிகரித்துள்ளது.அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 56.06 அடியிலிருந்து 56.38 அடியாக உயர்ந்துள்ளது. தற்போதைய நீர் இருப்பு 22.06 டிஎம்சி-ஆக உள்ளது.The water level in the Mettur Dam has risen from 56.06 feet to 56.38 feet. The current water storage stands at 22.06 TMC.