சண்முக பாண்டியனின்வாணவேடிக்கை! டிரெய்லர் வெளியானது!

Wait 5 sec.

சண்முக பாண்டியனின் வாணவேடிக்கை டிரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இயக்குநர் திரு இயக்கும் வாணவேடிக்கை என்ற திரைப்படத்தில் நடிகர் சண்முக பாண்டியன் நாயகனாகவும் நாயகியாக நடிகை ஷிவானி ராஜசேகரும் நடித்துள்ளனர்.வாணவேடிக்கை படத்தின் முக்கிய பாத்திரத்தில், வில்லனாக மோகன்ராஜா நடித்துள்ளார்.மேலும் இந்தப் படத்தில் ஜெயபிரகாஷ், சரவணன், இந்துமதி, கிரண், சிவா, சித்ரா லட்சுமணன், கும்கி அஸ்வின், ஷரா, சுபிக்ஷா, இயக்குநர் தமிழ், ஜான் மகேந்திரன், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.இந்தப் படத்தை கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல். கே. சுதிஷ் தயாரித்துள்ளார். காதல், ஆக்‌ஷன் திரைப்படமான இந்தப் படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.தந்தை - மகன் இடையேயான பாசத்தை மையப்படுத்தி, உணர்வுபூர்வமான குடும்பப் படமாக எடுக்கப்பட்டுள்ள வாணவேடிக்கை படத்தின் டிரெய்லர் இணையத்தில் வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.The film crew has released the trailer for Shanmuga Pandian's *Vaanavedikkai*.நிவாஸ் கே பிரசன்னா - அதிதி ஷங்கரின் இருவர் ஆல்பம்!