சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (செப்.3) எந்தெந்த வழக்குகள் விசாரணை?

Wait 5 sec.

முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடா்ந்த வழக்கில் தீர்ப்பு, முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் மீதான தேர்தல் வழக்குகள்,கிழக்கு கடற்கரை சாலையில் மினி மாரத்தான் போட்டி நடத்த அனுமதிக் கோரி காங்கிரஸ் தொடர்ந்த வழக்கு உள்ளிட்ட வழக்குகள் இன்று(செப்.3) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன.1. கொளத்தூா் தொகுதியில் தவெக வேட்பாளா் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்கக் கோரி முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடா்ந்த வழக்கில் தீர்ப்பு2. முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட தேர்தல் வழக்குகள்3. குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து பி.டி.அரசகுமார் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு4. கிழக்கு கடற்கரை சாலையில் மினி மாரத்தான் போட்டி நடத்த அனுமதிக் கோரி தமிழ்நாடு காங்கிரஸ் தொடர்ந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.Which cases are being heard at the Madras High Court today (Sep. 3)?2,445 தோ்வா்களுக்கு முதுநிலை நீட் மறுதோ்வு: உச்சநீதிமன்றத்தில் மனு