பற்களை ஆரோக்கியமாக வைத்திருக்க பல் துலக்குதல், பல் இடுக்குகளைச் சுத்தம் செய்தல், வாயைக் கொப்பளித்தல் மட்டுமே போதாது. நம் உணவுமுறையும் அதற்கு மிகவும் முக்கியம். ஏன் தெரியுமா?