தூய்மைப்படுத்தும் சடங்கு நடவடிக்கை தீண்டாமைக்குச் சமமானது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வியாழக்கிழமை கூறினார். தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கார்கே கூறியதாவது, உத்தரகண்ட்டின் ஹல்த்வானியிலுள்ள ராம்லீலா திடலில் தூய்மைப்படுத்தும் சடங்கு நடத்தப்பட்டதற்குப் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் மௌனம் காப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார். மோசமான சம்பவம் நடக்கும்போது அவர்கள் மௌனமாகவே இருக்கிறார்கள். தலித்துகள், பெண்கள் மற்றும் மாணவர்களின் நலனுக்காக ராகுல்காந்தி மேற்கொள்ளும் போராட்டத்திற்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும். தூய்மைப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிராக மக்கள் குரல் எழுப்ப வேண்டும் என்றும், அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.இதுதொடர்பாக மாநிலங்களவை அவைத் தலைவர் ஜெ..பி. நட்டாவிற்கு நான் கடிதம் எழுதியுள்ளேன். மேல் அவையில் அரசு அளித்த வாக்குறுதிகள் மீது 24 நாள்கள் கடந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதை அவருக்கு நினைவூட்டியுள்ளேன். அவரது பதிலுக்காககத் காத்திருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார். Congress president Mallikarjun Kharge on Thursday claimed that the "purification" carried out at the site of his rally in Haldwani last month was an act of "untouchability" and said his party will approach Rajya Sabha Chairman CP Radhakrishnan over the issue.கடவுள் என்னைத் தேர்ந்தெடுத்தார்! அயோத்தி புதிய அறங்காவலர் நிர்மலா நெகிழ்ச்சி!