ரூ. 1,200 கோடியில் சென்னையில் புதிய தலைமைச் செயலகம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!!

Wait 5 sec.

சென்னையில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.தீயணைப்பு வசதிகள், மாற்றுத்திறனாளிகள் சென்றுவர வசதிகள் மற்றும் பசுமைக் கட்டட தரநிலைகளுக்கு உட்பட்டு நவீன நிருவாக வளாகம் உருவாக்கப்படும் என்றும், போதுமான வாகன நிறுத்துமிடங்கள், மாநாட்டு அரங்குகள், பொதுமக்கள் சேவை மையங்கள் மற்றும் அலுவலர்களுக்கான நவீன வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும் முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.Chief Minister Vijay has announced that a new Secretariat will be constructed in Chennai, spanning an area of ​​20 lakh square feet at a cost of ₹1,200 crore.