அதிமுகவிலிருந்து விலகித் தவெகவில் இணைந்த 6 எம்எல்ஏக்களில் இசக்கி சுப்பையா மட்டும் தனது ராஜிநாமாவை வாபஸ் பெற மனு அளித்த நிலையில், நீதிமன்றமும் சட்டப்பேரவையும் அதனை நிராகரித்துள்ளன.