மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 7,790 கனஅடி: செப்.4 நிலவரம்!

Wait 5 sec.

மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 7790 கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை 8,041 கனஅடியில் இருந்து 7,790 கனஅடியாக குறைந்தது.அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 7,000 கனஅடி தண்ணீா் திறக்கப்படுகிறது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 92.14 அடியில் இருந்து 92.16 அடியாக உயா்ந்துள்ளது. நீா் இருப்பு 55.15 டிஎம்சியாக உள்ளது.Water inflow to Mettur Dam has decreased to 7,790 cubic feet per second.ஜிஎஸ்எல்வி-எஃப் 17 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது!