………………………………………………………… ……………………………………………………… ………………………………………………………….. சமேரியாவில் கோடைகாலத்தில் மது அருந்தாதவர்களை சோம்பேறிகள் என்கிறார்கள். இந்த பித்துப்பிடிக்கவைக்கும் வெயிலையும் அலையலையாகக் கிளம்பும் தூசுப்படலத்தையும் எதிர்கொள்ள ஒரேவழி குளிர்ந்து புளித்து நுரைத்துக் குமட்டச்செய்யும் யாயினை மண்குவளை நிறைய வாங்கி குடலை நிறைத்துக்கொள்வதுதான். அந்த கடும்துவர்ப்பு நாக்கில் குழைகையில் அபிசீனியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட உலர்ந்த மிளகாயை நரநரவென்று கடித்துக்கொண்டு கண்ணீர் மல்கலாம். மெல்ல … Continue reading →